Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

பாத்தாலே தூக்குதே.. டீசர்ட்-ஐ தூக்கி.. இஞ்சி இடுப்பை காட்டும் லவ்டுடே இவானா..!

பார்த்ததுமே மனதுக்குள் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டிருக்கும் லவ் டுடே இவானா (Ivana) வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோ அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

அலீனா ஷாஜி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 2012 ஆம் ஆண்டு மாஸ்டர் எனும் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தின் வெளிவந்த நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

Ivana

Ivana

மேலும் ரசிகர்களால் இன்ஸ்டா குயின் என்று அழைக்கப்படும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூடுதல் கிளாமர் லுக்கில் இருக்கக்கூடிய போட்டோசை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள நினைப்பார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது. இவர் அண்மையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Ivana

Ivana

அந்த வகையில் இவர் நிகிதா எனும் கேரக்டர் ரோலை பக்குவமாக செய்ததன் மூலம் தற்போது இளசுகள் மத்தியில் நிகிதா என்று கூறினால் தான் அதிக அளவு அனைவருக்கும் தெரியும் என்று சொல்லலாம்.

திரை உலகில் அதிகளவு புது முகங்கள் வந்துவிட்டதன் காரணமாக ஆடை குறைப்பில் ஈடுபட்டு நிகிதா வெளியிட்டு இருக்கக்கூடிய வைரல் போட்டோஷூட் இணையத்தில் ட்ரெண்டாகி விட்டது.

முன் அழகை எடுப்பாக காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் இடையழகை முழுமையாக காட்டிய புகைப்படம் தான் தற்போது இளசுகள் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களாக மாறிவிட்டது.

Ivana

Ivana

இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும். அதற்காகத்தான் இப்படி கவர்ச்சி களத்தில் குதித்து விட்டார் என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.

இவர் தற்போது கிரிக்கெட் வீரர் டோனி தயாரித்துள்ள NDM என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் அனைவரும் இந்தப் படத்தை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Ivana

Ivana

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் எவரும் இந்த புகைப்படத்தை விட்டு செல்ல மனமில்லாமல் தொடர்ந்து பார்த்து வருவது எந்த புகைப்படத்திற்கு ஹைலைட்டாக அமைந்துவிட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் இந்த புகைப்படத்தை விட்டு செல்ல மனது வராமல் தொடர்ந்து நீங்களும் பார்த்த வண்ணம் இருப்பீர்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top