“ஒரிஜினல் நாட்டுகட்ட.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையி இளசுகளை அலற வைத்த ஐக்கி பெர்ரி..!

ஐக்கி பெர்ரி @ ஐக்யா காமராஜ் ஒரு இந்திய ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்.

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

ஐக்கி’ ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார்.

பின்னர் KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார், இது 2008 இல் இசை இயக்குனர் A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்.

ஐக்கி’ ஒரு பாடலாசிரியராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது பாடல் வரிகள் மற்றும் ட்யூன்’ இளம் இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் மற்றும் ராப்பர் ஜாக்ஸ் ஈசன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது.

---- Advertisement ----

பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த ஐக்கி, தொடர்ந்து டெமோக்களை பதிவு செய்யத் தொடங்கினார். மேலும் பாடல்கள் எழுதுவது, ராப் மற்றும் இசையமைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம்.

அந்த வகையில், குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுகட்ட… காட்டு தேக்கு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----