நாளாக நாளாக கூடும் கிளாமர்..! – கவர்ச்சி உடையில் காதல் வகுப்பு நடத்தும் விஜய் டிவி ஜாக்லின்..!

பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் ( Jacqueline Lydia ) கவர்ச்சி உடையில் காதல் ரசம் சொட்டும் கேப்ஷனையும் எழுதியுள்ளார்.

காதல் என்பது மெலோடி போன்றது. அந்த மெலோடி இசை நம்முடைய இதயத்தில் விளையாடும்… மேலும், நினைவுகள் என்பது அந்த பாடல் வரிகள் போல அது எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.. என்று காதல் வசனங்களை எழுதி தன்னுடைய கிளாமரான புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார்.

விஜய் டிவியில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்த ஜாக்குலின் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் குறிப்பாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதன் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சில வினாடிகள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார் போல் தெரிகிறது.

சமீபகாலமாக, கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக உடல் எடை கூடி பருமனாக இருந்த இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை குறைத்தார்.

தற்பொழுது, குண்டாக இருந்த போது தனக்கு அணிய வேண்டும் என்று விரும்பிய அனைத்து ஆடைகளையும் அணிந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

மட்டுமல்லாமல் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கமெண்ட் செக்ஷனில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதய எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …