உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில்.. கிளுகிளு போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி ஜாக்லின்..!

தொகுப்பாளினி ஜாக்லின் லிடியா ( Jacquline Lydia )  பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் வீடியோ ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் லிடியா.

இவர் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின். அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் ஜாக்லின்.

தற்போது, விஜய் டிவியில் ஆன்க்காராக இருந்தாலும், B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய ரம்யா கிருஷ்ணன்..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், கலக்க போவது யாரு 5 ,6 , மற்றும் 7 ஆவது சீசனை தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

நடிகை நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயனுக்கு தங்கையாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் ஜாக்குலின். இவர் மாடர்ன் உடையில் விதவிதமாக எடுத்து வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதையும் படிங்க : சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் விஜய் டிவி ஜாக்குலின் – தீயாய் பரவும் புகைப்படம்..!

விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்தவர் ஜாக்குலின். விஜே என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என விதியை மாற்றி தனது தனித்துவமான குரலாலே ரசிகர்களை கவர்ந்தார் ஜாக்குலின்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஜாக்குலின் குரல் அனைத்து வீடுகளிலும் ஒலிக்க தொடங்கியது. சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்துக் கொண்டே ஜாக்குலின் பார்ட் டைம்மாக ஆங்கரிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.

இவரை கலாய்க்காதே விஜய் தொலைக்காட்சி பிரபலங்களே இல்லை. தாடி பாலாஜி தொடங்கி கோபிநாத், ராமர் கேங்க், மா.கா.பா என அனைவரும் ரவுண்ட் கட்டிக் கொண்டு ஜாக்லினை ஓட்டுவார்கள்.

ஆனால் அதை எல்லாத்தையுமே ஜாலியாக எடுத்துக் கொண்டு விஜய் டிவியின் வாலு பெண்ணாக வலம் வந்தார். இப்போது ஜாக்குலின் சீரியலில் ரொம்ப பிஸி.

என்னதான் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …