விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஜாக்குலின்.தொகுப்பாளினியாக விஜய் டிவி-யில் நுழைந்த ஜாக்குலின், கலக்கப் போவது யாரு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
யார் எவ்வளவு கலாய்த்தாலும், சிரித்த முகத்துடன் எதிர் கொள்வது ஜாக்குலினின் ஸ்பெஷாலிட்டி எனச் சொல்லலாம்.தொகுப்பாளினியாக பார்வையாளர்களிடம் பிரபலமானதைத் தொடர்ந்து தேன்மொழி பி.ஏ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு ஜாக்குலினுக்கு கிடைத்தது.
சீரியல் மட்டுமல்லாமல் நயன்தாராவின் நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்திலும் நடித்திருக்கிறார்.சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் ஜாக்குலினுக்கு பயணம் செய்வதென்றால் மிகவும் பிடிக்குமாம்.
தவிர, யூ-ட்யூபில் தனக்கென சேனல் ஒன்றை தொடங்கி அதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது படங்களையும் தவறாமல் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், வெறும் ப்ரா… கொசுவலை போன்ற மேலாடை என பால்கனியில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.