“மொரட்டு கட்ட.. திமிரும் முன்னழகு..” – இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்..!

ஜனனி அசோக் குமார் : வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதில் நடிகை ஜனனி அசோக்குமார் ஒருவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் மூலம் சீரியல் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார் ஜனனி அசோக்குமார்.

இவர் முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில்தான். நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேண்டா அந்த திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இருப்பினும் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியல் தான் இந்த சீரியலில் முத்த காட்சி ஒன்றில் நடித்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.

சீரியல் நடிகைகள் முத்தக்காட்சியிலா என்று வாயைப் பிளந்தனர் ரசிகர்கள். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

முன்பு சீரியலில் ஹீரோயினாக நடித்த இவர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஜனனி அசோக்குமாரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …