“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு..” – முழு தொடையும் தெரிய.. ஜனனி அய்யர் கிளுகிளு போஸ்..!

நடிகை ஜனனி ஐயர் பக்கத்து வீட்டு பெண் போன்ற உருவம் கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர் தமிழ் படங்களில் குறிப்பிட்ட அளவே இவர் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என்று ஒரு தனிப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

சமீபகாலமாக நடிகைகள் நடிப்பை தவிர புதுபுது வியாபாரங்கள் பிசினஸ் போன்றவற்றில் இறங்கி கலக்கி வருகின்றனர் துணிக்கடை அழகுசாதன பொருட்கள் கடை ரியல் எஸ்டேட் கூட சில நடிகைகள் கோலோச்சி வருகின்றனர்.

தமிழில் தெகிடி, அவன் இவன், போன்ற ஹிட் படங்களில் நடித்த ஜனனி அய்யர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நல்ல நடிப்புத் திறமை இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார்.

எப்படியாவது திரையுலகில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்ற கனவில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவருக்கு பிரபலம் கிடைத்தது தவிர படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் பிக் பாஸ் வீட்டில் நமக்கு எதுக்கு வம்பு என்று பல விஷயங்களில். பல பிரச்சினைகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுக்காமல் ஒதுங்கியே இருந்தார் ஜனனி ஐயர்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெறாமல் போனார் தற்போது இவர் கையில் வேழம், தொல்லைக்காட்சி, பகிரா, கசட தபற ஆகிய படங்கள் உட்பட மொத்தம் 7 படங்கள் இவருடைய கையில் உள்ளது.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் வீட்டில் ஓய்வில் இருந்த ஜனனி அய்யருக்கு புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் ஒன்று உருவாகி தற்போது ஒரு புதிய தொழிலை ஆரம்பித்துள்ளார். அதன்படி இந்த ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மாடர்ன் உடைகளை விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியுள்ளார்.

மேலும் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டுவரும் ஜனனி அய்யர். தற்போது தன்னுடைய பால் போன்ற தொடை அழகு தெரிய குட்டையான உடையணிந்து கொண்டு தாய்லாந்த் கடற்கரையோரம் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …