“நல்ல வேலை இந்த கன்றாவிய எல்லாம் பார்க்க ஸ்ரீதேவி இல்லை..” – லேடெக்ஸ் ட்ரெஸில் சகலமும் தெரிய.. அட இது ட்ரெஸ்ஸான்னே டவுட்டா இருக்குங்க..!

இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு. பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு.அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.பாலிவுட்டில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.

தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் கோஸ்ட் ஸ்டோரீஸ், குன்ஜான் சாக்ஷானா தி கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.இப்பொழுது கார்த்திக் ஆர்யானுடன் இணைந்து தோஸ்தானா பாகம் இரண்டில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே கார்த்திக் ஆர்யானுடன் ஜான்வி கபூர் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்து வருவதால் இப்படத்தில் ரொமான்டிக் காதல் காட்சிகள் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படம் ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் தயாராகி வருகிறது.இதில் ஜான்வி கபூர் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார்.

பஞ்சாபில் இப்படத்தின் படபிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ள ஜான்வி, தற்போது லேடெக்ஸ் உடையில் மயக்கும் அழகுகளை காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார்.

இவரை பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேலை இதையெல்லாம் பார்க்க ஸ்ரீதேவி இப்போது இல்லை என ஒரு தரப்பும்.. ஆடை கட்டுன காஷ்மீர் ஆப்பிள் என இன்னொரு தரப்பும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …