தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களின் ஒருவரான நடிகை ஜான்வி கபூர் சமீபகாலமாக கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகின்றார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற கனவில் படுபயங்கரமான கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தடக் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
Image Source : Instagram/janhvikapoorஇந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருந்தார். ஆனால், இந்த படம் ரிலீசாகும் போது அவர் உயிரோடு இல்லை இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் ஜான்வி கபூர்.
என்னுடைய முதல் படம் ரிலீசாகும் போது என்னுடைய அம்மா என்னுடன் இல்லை என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மிகவும் மனவேதனை இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
Image Source : Instagram/janhvikapoorஇவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வாக் பஸ்ட் சைட் அடித்தது இதனால் பாலிவுட்டின் முக்கியமான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
Image Source : Instagram/janhvikapoorபிரபல தயாரிப்பாளரின் மகள் பிரபல நடிகையின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட நடிகையை ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
Image Source : Instagram/janhvikapoorஅந்த வகையில் தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடையில் விவகாரமான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் எங்கமா ஒரு பக்கம் ட்ரெஸ்-ஐ காணோம்.. என்று பதறி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.