யப்பா… முழு முதுகையும் முழுசாக காட்டிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) உடல் ஒட்டிய உடையில் மத்திய அழகை காட்டி, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும், ஜான்வி கபூரின், ஹாட் போட்டோ ஷூட் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதியரின்மகளான, ஜான்வி கபூர் ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதையும் படிங்க : “லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..?..” – ஒரு ப்ரா-வின் விலை என்ன என்று பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

இவர் நடித்த முதல் படமே வசூலில் கல்லா கட்டி வெற்றி பெற்றது. இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர இவர் நடிப்பில் வெளியான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ மற்றும் ‘குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்கள் பாஸிட்டிவான வரவேற்பை பெற்று தந்தன.

---- Advertisement ----

ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவருக்கு , இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 மில்லியனுக்கும் மேல் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.இவருடைய கவர்ச்சிக்கு சொக்கி போகாத இளசுகளே கிடையாது, அந்த அளவிற்கு தாராள கவர்ச்சியில் இளசுகளை சுண்டி இழுப்பார்.

இணையத்தில், மாடர்ன் உடையில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைக்கும். அந்த அளவிற்கு கவர்ச்சி பதுமையாய் காட்சி தருவார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், ஜான்வி கபூர் உடல் ஒட்டிய உடையில் மத்திய அழகை காட்டி, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதையொட்டி அவரது புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

---- Advertisement ----