நோ ட்ரெஸ்.. உடம்பு முழுக்க உடைந்த கண்ணாடி.. அம்புட்டையும் காட்டிய.. ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்..!

நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) பாலிவுட்டில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம்.ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூருக்கு குறிப்பிடதக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவர் 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் (Janhvi Kapoor). இவர் நடித்த முதல் படமே வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : பிதுங்கும் முன்னழகு… மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. – கதற விடும் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ மற்றும் ‘குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

---- Advertisement ----

தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஆனந்த் எல். ராய் தயாரித்த 2018 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான கோலமாவு கோகிலாவின் இந்தித் தழுவலான குட் லக் ஜெர்ரியை நடித்து முடித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னா ஷேப்பு டா.. உள்ளே இருப்பது அப்பட்டமாக தெரியும்படி ஸ்ரீதேவி மகன் ஜான்வி – வாயை பிளக்கும் ரசிகர்கள்..!(

பிரபல நடிகையின் மகளாக இருந்தும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது..இதை தொடர்ந்து படு கவர்ச்சியில் இறங்கினார் ஜான்வி. தென்னிந்திய உடைகளில் அடிக்கடி போஸ் கொடுத்தாலும்.

பிகினியில் கடும் கவர்ச்சியை காட்டத்தான் செய்கிறார் ஜான்வி கபூர் (Janhvi Kapoor). இவரின் பிகினி ஸ்டிலுக்கு ஏகபோக வரவேற்பு உண்டு.

பிகினியை தொடர்ந்து தற்போது உடல் முழுக்க கண்ணாடி பதித்தது போன்ற ஒரு கவர்ச்சி உடையில் தன்னுடைய வாளிப்பான வளைவு நெழிவுகள் தெரிய.. தன்னுடைய பிரதான அழகு திமிறிக்கொண்டு வெளியே வந்துட துடிப்பது போல படு கிளாமரான போஸ் கொடுத்து இளசுகளை பதற வைத்துள்ளார் அம்மணி.

இந்த புகைப்படங்களுக்கு ஓவர் நைட்டில் மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது.

---- Advertisement ----