வெளியே துள்ளி குதிக்கும் முன்னழகு.. லோ நெக் உடையில்.. – இளசுகளை சூடேற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!

லோ நெக் போஸில் இளசுகளை கவர்ந்திழுத்துள்ளார் ஜான்விகாபூர் .இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விதவிதமான பிகினியில் ஹாட் போஸ் கொடுத்து வரும் ஜான்வி கபூர், மறைந்த ஸ்ரீ தேவியின் மூத்த மகள். தாயை போலவே நாயகியாக நடிக்க முயற்சித்து வருகிறார்.

வலிமை தயாரிப்பளார் போனி கபூரின் மகளான இவர் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகத்தியுள்ளார். திரையுலக பிரமுகர்களின் மகள் என்ற போதிலும் இவருக்கு பாலிவுட்டில் சலுகைகள் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

தனது முதல் பதிப்பை ஜான்வி கொடுக்கும் முன்னரே அவரது தயார் மறைந்தது ஜான்விக்கு மிகுந்த மனா அழுத்தத்தை தந்திருந்தது. பின்னர் படமான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமான இவர் மீண்டெழுந்து திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.

தென்னிந்திய ஸ்டைலான சேலை மற்றும் விதவிதமான மாடர்ன் உடை என… பலவிதமாக போஸ் கொடுத்து வந்தார் ஜான்வி கபூர்.

கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்தார். நெட் ஃபிளிக்ஸில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 மில்லியனுக்கும் மேல் பின் தொடர்பாளர்கள் கொண்ட ஜான்வி எந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும் ஹிட் ஆகிவிடும்.

இவர் தற்போது லோ நெக் போஸில் இளசுகளை கவர்ந்திழுத்துள்ளார் ஜான்விகாபூர் .இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.