குட்டியூண்டு ப்ரா.. எகிறி குதிக்கும் முன்னழகு.. – உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்…!

விதவிதமான பிகினியில் ஹாட் போஸ் கொடுத்து வரும் ஜான்வி கபூர், மறைந்த ஸ்ரீ தேவியின் மூத்த மகள். தாயை போலவே நாயகியாக நடிக்க முயற்சித்து வருகிறார்.

வலிமை தயாரிப்பளார் போனி கபூரின் மகளான இவர் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகத்தியுள்ளார். திரையுலக பிரமுகர்களின் மகள் என்ற போதிலும் இவருக்கு பாலிவுட்டில் சலுகைகள் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

தனது முதல் பதிப்பை ஜான்வி கொடுக்கும் முன்னரே அவரது தயார் மறைந்தது ஜான்விக்கு மிகுந்த மனா அழுத்தத்தை தந்திருந்தது. பின்னர் படமான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமான இவர் மீண்டெழுந்து திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.

தென்னிந்திய ஸ்டைலான சேலை மற்றும் விதவிதமான மாடர்ன் உடை என… பலவிதமாக போஸ் கொடுத்து வந்தார் ஜான்வி கபூர்.ஜான்வி கபூர் பாலிவுட்டில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜான்வி கபூர் தனது நடிப்பால் ரசிகர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான், நடிகை ஜான்வி கபூர், தமிழகத்தில் சுற்றுலா பயணம் செய்தவர், அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜான்வி கபூர், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகான இயற்கைச் சூழலில் இருக்கிறார்.

நடிகை ஜான்வி கபூர், தமிழக டூரிஸ் ஸ்பாட் அழகில் மயங்கி ரசித்தபடி இருக்கும் அவருடைய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் லைக் செய்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், தற்போது டைட்டான ப்ரா அணிந்து கொண்டு சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …