மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) கவர்ச்சியில் புதிய உட்சத்தை தொட்டு வருகிறார். அந்தவகையில் சிப்பிக்குள் முத்து போல கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களின் மனதை வருடி வருகிறது.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி – போனி கபூரின் மகள் ஜான்வி கபூர்..பாலிவுட் நடிகையாக வலம் வருக்கிறார் இவர். கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் நாடகத் திரைப்படமான தடக் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.
இதையும் படிங்க : RED HOT : குட்டியூண்டு ப்ரா.. டைட்டான லெக்கின்ஸ்.. சகலமும் தெரிய உஷ்ணத்தை கூடும் “பீஸ்ட்” நாயகி பூஜா ஹெக்டே..!
இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது.நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஆனந்த் எல். ராய் தயாரித்த 2018 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான கோலமாவு கோகிலாவின் இந்தித் தழுவலான குட் லக் ஜெர்ரியை நடித்து முடித்துள்ளார்.பிரபல நடிகையின் மகளாக இருந்தும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : ப்ப்பா.. என்னா ஷேப்பு.. தங்க சிலை… – ஓவர் கவர்ச்சியான உடையில்.. ஒட்டு மொத்தமாக காட்டிய “மயிலு” மகள் ஜான்வி..!
இதை தொடர்ந்து படு கவர்ச்சியில் இறங்கினார் ஜான்வி. தென்னிந்திய உடைகளில் அடிக்கடி போஸ் கொடுத்தாலும்..பிகினியில் கடும் கவர்ச்சியை காட்டத்தான் செய்கிறார் ஜான்வி கபூர்.
இவரின் பிகினி ஸ்டிலுக்கு ஏகபோக வரவேற்பு உண்டு.பிகினியை தொடர்ந்து தற்போது சிப்பிகள் பதித்த மேலாடையில் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், தெரிய கூடாதது எல்லாம் அப்பட்டமாக தெரியுதே.. என்று ஏகத்துக்கும் வர்ணித்து வருகின்றனர்.