தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் நடித்த நடிகை ஸ்ரீதேவியை தெரியாதவர்களே கிடையாது. அவருக்கும் போனி கபூருக்கு பிறந்த ஜான்வி கபூர் தற்போது திரைத்துறையில் அடியெடுத்து வைத்து குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட வில்லை மாறாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. என்றாலும் இந்த படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. இதன்மூலம் ஜான்வி கபூர் புலிக்கு பிறந்தது பூனை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இவரது நடிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது என்று பரவலாக பேசப்படுகிறது.
இளம் நடிகையான இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு இவரது தந்தை தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு காரணம் தான். இவருக்கு இந்தப் பட வாய்ப்பு மிக எளிதில் கிடைத்துள்ளது. வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி ஜான்வி கபூர் தனது தாயைப் போல தனது நடிப்பு திறமையை நிரூபித்து இருப்பது பாராட்டத்தக்கது.
தனது முதல் படத்திலேயே பிலிம்பேர் அவார்ட் பெற்ற இவர் நடிப்பில் சிறந்து விளங்குவதோடு பல மொழிகளில் நடித்தாலும் தமிழ் மொழியில் நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாக காணப்படுகிறார்.
ஓ டி டி யில் ரிலீஸான இந்த படத்தை தமிழில் நயன்தாரா நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மாஸ் வெற்றியை அடைந்தது.
இதையடுத்து ஜான்வி கபூர் கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா தி கார்கிள் கேர்ள் , தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகைகள் பலர் போட்டோஷூட் நடத்துவது போல கடற்கரையில் இடம் அலைகளுக்கு இடையே மிகவும் கவர்ச்சியான முறையில் இது இரு கோணங்களில் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை வாட்டி வதைக்கிறது.
தற்போது கடற்கரையில் அவர் எடுத்த படங்கள் வைரலாக பரவி வருகிறது. அந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் கடல் அலைகளுக்கு கிடைத்த அந்த நிமிடம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிறார்கள்.