ஜாக்லின் ( Jacquline Y S ) பொதுவாக தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளத்துடன் வசீகரமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத விதி. ஆனால், தொகுப்பாளினி ஜாக்லின் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் சாதாரண தோற்றம் கரகரவென இருக்கும் கீச்சு குரல் என இருந்தாலும் கூட தொகுப்பாளனியாக கலக்கி வருகிறார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்து அதன் மூலம் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார்.

இவர் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சீரியல்கள் சீரியல் ஒன்றிலும் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அந்த சீரியல் நல்ல வரவேற்பு கொடுக்கவில்லை.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற சீரியலில் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அதன் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. என்ன தான் பிசியாக இருந்தாலும் கூட அதனுடைய உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது கடமையான உடற்கட்டும் அதனை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தாய்லாந்து சுற்றுலா சென்று இருந்தவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
இது ஒருபக்கம் இருக்க தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அன்றாடம் உடற்பயிற்சி செய்து வரும் ஜாக்லின் தற்போது கட்டை உருட்டி எந்த உடற்பயிற்சி செய்வது என தேர்வு செய்யும் விளையாட்டை விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், எப்படி இருந்த புள்ள.. இப்படி, கட்ட உருட்டுற ரேஞ்சுக்கு வந்துடுச்சே.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.