ஜவான் – படம் எப்படி இருக்கு..? – படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க..?

Jawan Review : ஜவான் திரைப்படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து என்ன என்று பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்க கூடிய ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது என்பதை அவர்களுடைய விமர்சனம் காட்டுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த படம் குறித்து என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …