4000 முதல் 5000 வரை சம்பாதிக்க : கோடை காலம் வந்துவிட்டாலே நா வறட்சியை ஏற்பட்டு அடிக்கடி தாகம் எடுக்கும். மேலும் உடல் சூடு அடைவது இயற்கையான ஒன்றுதான்.இந்த சூட்டை தணிக்க கூடிய வகையில் நாம் உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் அதன் மூலம் நாம் சூட்டின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாயை கொண்டு நீங்கள் முதலீடு செய்து அருமையான கம்மங்கூழ் விற்கும் தொழிலை செய்வதின் மூலம் மிக நல்ல லாபத்தை நீண்ட கோடையில் நீங்கள் எடுக்க முடியும்.
Business
இந்த கம்மங்கூழை உங்களிடம் இருக்கும் டூவீலர்களிலேயே எடுத்துச் சென்று ரோட்டோரங்களில், பஸ் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வைத்து விற்பதால் நல்ல லாபத்தை பார்க்க முடியும்.
இதற்கு சிறிய அளவிலான முதலீட்டை நீங்கள் போட்டால் நிச்சயம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4,000 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம். அதுவும் நீங்கள் ஒரு மூன்று மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை உழைத்தால் போதுமானது.
Business
இதற்குத் தேவையானது உங்கள் வீட்டிலேயே நீங்கள் கம்மங்கூழ், ராகி கூழ் போன்றவற்றை செய்து அதை ஒரு பாத்திரத்திலோ அல்லது பானைகளோ வைத்து உங்கள் டூவீலரிலேயே எடுத்துச் சென்று விற்க முடியும்.
மதிய வேலைகளில் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இதை செய்யலாம். அல்லது அதிகாலை நேரங்களில் ஏழு மணி முதல் 11 மணி வரை இதனை செய்வதின் மூலம் உங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
Business
மேலும் இப்போது அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக மக்கள் கட்டாயம் இது போன்ற கூழை வாங்கி விரும்பி குடிப்பார்கள் .எனவே நீங்கள் இந்த தொழிலை எந்த மாதத்தில் செய்வதின் மூலம் எந்த விதமான நட்டமும் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தால் முயற்சி செய்து நீங்கள் செய்தால் நிச்சயம் நல்ல லாபத்தை பெற முடியும்.
மேலும் நீங்கள் இந்த தொழிலை எளிதாக செய்யலாம். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் செய்வதற்கு ஏற்ற தொழில் என்று கூறலாம். சிரமம் இல்லாத இந்த தொழிலை நீங்களும் செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.