“பேக்கரி ஃபரெஷ் ஸ்வீட்டு…” – ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பாடகி ஜோனிடா காந்தி..!

பிரபல பாடகியான சோனியா காந்தியும் இசையமைப்பாளர் அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஆரம்பத்தில் இவை எல்லாம் வதந்தி என்று தான் பலரும் பேசினார்கள் ஆனால் சமீப காலமாக நடக்கும் விஷயங்களை பார்க்கும் பொழுது இது உண்மைதானா..? என்று நினைக்க தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முன்னணி ஹீரோக்களின் படங்களை அப்படியே வாரி சுருட்டிக் கொள்ளும் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என நான்கு ஹிட் படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.

இந்தப் படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவின் டாப் கியரில் பறந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில் பிரபல பாடகியான ஜோனிடா காந்தியும் அனிருத்தும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல விருது விழா ஒன்றில் சென்ற காந்தி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த விழாவில் ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்ள ஆசை என்றி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜோனிடா காந்தி இப்போதைக்கு அனிருத்தான் சிங்கிளாக இருக்கிறார். எனவே அவரை நான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது ஒரு பக்கமிருக்க சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜோனிடா காந்தி தற்பொழுது படு சூடான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பேக்கரி ஃபரெ ஸ்வீட்டு என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …