இது முன்னாடி.. இது பின்னாடி.. வெளிச்சம் போட்டு காட்டிய ஜோனிடா காந்தி..!

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற ஒற்றைப் பாடலில் தமிழக சினிமா ஹீரோயின்களை விடவும் அதிக பிரபலம் பெற்ற பாடகி ஜோனிடா காந்தி. தமிழில் முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி என்ற படத்தில் ஒரு பாடலை பாடினார்.

அதன்பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களின் பாடல்களில் பாடியுள்ளார். இருப்பினும் இவரை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது என்றால் டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் தான்.

இப்படி இருந்தவரை பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்துப்பாடல் சந்து பொந்தெல்லாம் அவரை பிரபலமாக்கியது. பாடலின் வரிகள் வீடியோவில் சாட்டப்பட்டவர் ரசிகர்களின் நெஞ்சில் குடியேறினார்.

தயவுசெய்து படங்களில் ஹீரோயினாக நடிக்க நாங்கள் வந்து பார்க்கிறோம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் இவரை ஹீரோயினாக புக் செய்துள்ளனர்.

கனடிய பாடகியான இவர் தமிழ் மட்டுமின்றி இங்கிலீஷ் இந்தி பெங்காலி தெலுங்கு குஜராத்தி மராத்தி கன்னடம் போஜ்புரி என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் தன்னுடைய குரல் மூலமாக உலக பிரபலமடைந்த ஜோனிடா காந்தி அவ்வப்போது ரசிகர்களை சூடேற்றும் கவர்ச்சியான போட்டோ சூட்டி களையும் நடத்தி வருவது வாடிக்கை.

அந்த வகையில் தன்னுடைய முன்னழகையும் பின்னழகையும் வெளிச்சம் போட்டு காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி விட்டார். தொடர்ந்து இது போன்ற சூடான சினிமா செய்திகளை பெற-உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …