“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – உடை மற்றும் அறையில்.. டாப் ஆங்கிளில் காட்டிய ஜோனிடா காந்தி..!

தமிழில் பல்வேறு படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் நடிகை மற்றும் பாடகியான ஜோனிடா காந்தி. குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களில் நன்கு அறியப்படும் ஒரு பாடகியாக மாறினார்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அரபி குத்து என்ற பாடலில் பாடி பாடலை பாடியதன் மூலம் இன்னும் தன்னுடைய பிரபலத்தை வளர்த்துக் கொண்டார் ஜோனிடா காந்தி.

இவரும் நடிகர் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருகிறார்கள் என்று தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில், ஜோனிடா காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் அனிருத், இருவரும் உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால்.. இருவரில் யாருடைய காதலை ஏற்றுக் கொள்வீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

[irp posts=”72149″ ]

சூர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அனிருத் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். எனவே அனிருத் காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்வேன் என பேசி இருந்தார்.

இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் கணக்காக இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில் நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இது குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களில் பாடுவது மட்டுமல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி அசத்தி வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவான ஆசாமியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்திய இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Summary in English : Social media has become an important platform to reach out to a wide audience, with celebrities often taking advantage of the same. Recently, actress Jonita Gandhi posed viral on social media, with her post garnering millions of likes and shares.

[irp posts=”71903″ ]

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …