Breaking News

உடலோடு ஒட்டிய லேடேக்ஸ் உடையில்.. அது தெரிய.. கிறுகிறுக்க வைக்கும் அரபிக்குத்து ஜோனிடா காந்தி..!

சிறந்த பாடகியான ஜோனிடா காந்தி ஒரு இந்தோ கனடா பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல மொழிகளில் பாடல்களை பாடி இருக்கிறார்.இதில் குறிப்பாக ஆங்கிலம், ஹிந்தி,தமிழ், பெங்காலி, தெலுங்கு ,குஜராத்தி, மராத்தி,கன்னடம் எனக் கூறிக் கொண்டே செல்லலாம்.

மேலும் இவர் தமிழைப் பொறுத்தவரை விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் அரபிக் குத்துப் பாடலை பாடி பிரபலமானார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடலுக்கான வரிகளை எழுத அனிருத் இசையில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி ஜோனிடா பெயரை சொல்லும்படி இருந்தது.

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத பாடகியாக இருந்து வரும் ஜோனிடா காந்தி மற்ற நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சிமிகு புகைப்படங்களை எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றுவார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவில் போட்டு இருக்க கூடிய உடையானது படுமோசமாக பார்ப்பதற்கு கண்ணை கூசும்படி உள்ளது. மேலும் இந்த உடையில் இவரது அங்கங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரிவதால் இளைஞர்கள் அனைவரும் ஜூம் செய்யாமல் அந்தப் பகுதியை அப்படியே பார்த்து வருகிறார்கள்.

மேலும் முன்னழகும் பின்னழகும் அப்படியே தெரிய கூடிய வகையில் எந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள்.

ஏக்கத்தில் இருக்கும் அவர்களுக்கு இந்த புகைப்படமானது ஒரு தீனியை போட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இதனை அடுத்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்ட இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்கள் மற்றும் கமாண்டுகளை போட்டு வரும் ரசிகர்கள் இவர் பாடகியா இல்லை பிட்டுப்பட நாயகியா என்ற கேள்வியை தற்போது எழுப்பி இருக்கிறார்கள்.

அடுத்தடுத்து புகைப்படத்தை பார்த்து வரும் டூ கே கிட்ஸ் எந்த புகைப்படத்தில் வித்தியாசமாக என்ன இருக்கிறது என்று ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க கூடிய அளவுக்கு உற்று உற்றுப் பார்த்து வருவதால் மூச்சு முட்டி விட்டது என்று கூறுகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …