“இது முதுகா.. இல்ல.. தியேட்டர் ஸ்க்ரீனா..?..” – படமே ஓட்டலாம் போல இருக்கே..! – இளசுகளை புலம்ப வைத்த ஜோனிடா காந்தி…!

பாடகி என்றாலும் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் பாடகி ஜோனிடா காந்தி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பின்னணி பாடகியான இவர் தமிழ் ஹிந்தி பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம், ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழில் எத்தனையோ பாடல்களை பாடி இருந்தாலும் டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா என்ற பாடலில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன்பிறகு பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து என்ற திரைப்படத்தில் தன்னுடைய காந்தக் குரலால் பாடலை பாடி ரசிகர்களின் கண்பார்வைக்கு வந்தார் இந்த பாடலின் லிரிக்கள் வீடியோவில் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் பேசாம நீங்க ஹீரோயினா நடிச்சிருங்க என்று கேட்கும் அளவிற்கு தன்னுடைய அழகை கவர்ச்சியான உடையில் காட்டி இருந்தார் அம்மணி.

இந்த பாடல் இவரை மிகப்பெரிய பிரபலமாக்கியது. தொடர்ந்து நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாகவும் நடிக்க இருக்கிறார் ஜோனிடா காந்தி என்ற தகவலும் இருக்கின்றது.

பாடகியாக இருந்தாலும் கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர் தற்போது தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவிற்கு படு கிளாமரான ஜாக்கெட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது முதுகா..? இல்ல, தியேட்டர் ஸ்கிரீனா.. படமே ஓட்டலாம் போல இருக்கு.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …