தன்னை விட 30 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ஜோதிகா..! – குடும்பத்தில் புகைச்சலாமே..!

 நடிகர் சிவகுமாரின் மருமகளான ஜோதிகா திருமணத்திற்கு முன்னால் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இவருக்கும்  நடிகர் சூர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு அதில் பிறந்த காதலால் நீண்ட நாட்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து பின்பு தந்தையை ஒருவாறாக சமாளித்து ஒப்புக்கொள்ள வைத்து இவரது திருமணம் நடந்தது.

 திருமணத்திற்கு நடிகர் சிவகுமார் ஒப்புக் கொண்டதற்கு காரணம் அவரது  இரண்டு கட்டளைகளுக்கு ஜோதிகா ஒப்புக் கொண்டது தான். அது என்னவென்றால் திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டு திரைப்படத்தில் நடிக்காமல் இருக்க வேண்டும்.

ஏதோ சமாதி கட்டினால் தான் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு கூட்டுக்குடும்பமாக இன்று வரை வாழ முடிந்தது.

ஆரம்பத்தில் அடக்கி வாசித்த ஜோதிகா அதன்பின் 2d நிறுவனத்தை ஆரம்பித்து அதில் ஓர் அங்கமாக மாற்றி சூர்யாவையும் கைக்குள் வைத்துக்கொண்டு திருமணத்திற்கு பின்பு ஒரு சில படங்களில் நடிக்க முற்பட்டால் இதையடுத்து சிவகுமார் குடும்பத்தில் சர்ச்சைகள் வெடித்தது.

 இதனையடுத்து சூரியாவை பெருமளவு மும்பை பாலிவுட் வட்டாரங்களில் முதலீடு செய்ய வைத்தது ஒரு அழியாமல் அப்படியே அவரை மும்பைக்கு நகர்த்தி கொண்டு சென்று தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜோதிகா கேட்டபடி காய்களை நகர்த்தி வந்தார்.

 இதையெல்லாம் நடிகர் சிவக்குமார் வன்மையாக கண்டித்த ஒரு கட்டத்தில் ஸ்டுடி நிறுவனத்திலிருந்து இவரது பெயர் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து தற்போது ஜோதிகா 77 வயதாகும் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான ஆதரவை சூர்யாவும் வழங்கி இருப்பதால் மீண்டும் இவர்கள் குடும்பத்தில் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கிவிட்டது.

என் மனைவியின் செயலுக்கு எல்லாம் தலையாட்டி வருகின்ற சூரியா இனி என்ன செய்யப் போகிறார் என்று தெரியாது. ஏற்கனவே இவர் மதம் மாறி தான் ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது போன்ற சர்ச்சைகள் இடையில் கிளம்பி வந்த நிலையில் மேலும் இவரது தொண்டு நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு இடங்களில் வருவதாக வதந்திகள் பரவியது.

தற்போது ஜோதிகாவால் மீண்டும் இவர்கள் குடும்பத்தில் பிளவை ஏற்படுமா? என்று ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …