47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!

வடக்கிலிருந்து இறக்குமதியான நடிகை ஜோதிகா வாலி திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலை செய்திருக்கிறார். அந்த படத்தில் பார்ப்பதற்கு வெண்ணையை போல் மொழு, மொழு என்று இருந்த இவர் தனது சிறப்பான எக்ஸ்பிரஷன் மூலம் இளசுகளின் இதயத்தில் நுழைந்தார்.

47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!
இதனை அடுத்து தமிழில் பல படங்கள் நடிக்க வந்து சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியவர்.

நடிகை ஜோதிகா..

குஷி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த இவர் காக்க, காக்க திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை காதலிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: திருமணமாகி ரெண்டு வருஷம்.. நிக்கி கல்ராணியுடன் கணவர் ஆதி சண்டை.. தனி ஆளு வைக்க முடியாது..

இதனைத் தொடர்ந்து பேரழகன் மற்றும் சில படங்களில் இணைந்து நடித்த இவர்களது கெமிஸ்ட்ரி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆனதை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணத்தை செய்து கொண்டார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருந்த இவர் ஒரு சில காலம் திரை துறையை விட்டு விலகி இருந்த பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் ரீஎன்றி கொடுத்து மீண்டும் திரையில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!
அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ரோல்களை தேர்வு செய்து நடித்து வரக்கூடிய இவர் பல விருதுகளைப் பெற்று இன்றும் எவர்கிரீன் நடிகையாக திரை உலகில் இருக்கிறார்.

கவர்ச்சி நடிகைகள் எல்லாம் ஓரம் போங்க..

தற்போது கணவன் மற்றும் குழந்தைகளோடு மும்பையில் வசித்து வரும் இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வரும் வேளையில் சமூக வலைத்தளங்களிலும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அண்மையில் மலையாளத் திரைப்படம் ஒன்றில் மம்முட்டியோடு இணைந்து நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதால் சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தற்போது அணிந்திருக்கும் உடையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி விட்டார்கள்.

47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!
47 வயசில் இப்படியா..

47 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா? என்று கேட்கக் கூடிய வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆசை கனலை மூட்டி விட்டு விட்டது.

இதனை அடுத்து அடியாத்தி இது என்ன ஃபீலே என்ற பாடலை பாடி ரசிகர்கள் அனைவரும் ஜோவை வர்ணித்து தள்ளி இருப்பதோடு என்ன விலை கொடுத்தாவது இந்த அழகியை விலைக்கி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்ட அவர்கள் இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

47 வயசுலயும் இப்படியா..? கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ஜோதிகா.. வைரல் போட்டோஸ்..!
இதையும் படிங்க: இந்த பழம் தான் உங்கள் பசியை போக்கும்.. மோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்..!

உண்மையிலேயே இந்த புகைப்படங்களை பார்த்தால் நிச்சயமாக இவருக்கு வேறு சில படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கட்டாயம் வந்து சேரும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

எனவே தான் ரசிகர்கள் அனைவரும் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவில் நடிகை ஜோதிகா விளங்குவதால் ஒவ்வொரு போட்டோவும் வைரலாக இணையத்தில் வலம் வருகிறது கூறியிருக்கிறார்கள்.