நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது..? – தீயாய் பரவும் போட்டோஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Jovita Philip Livingstone : நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் உடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பிறந்தவர் நடிகை ஜோவிதா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற சீரியல் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் லிவிங்ஸ்டன் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவருடைய மகள் சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் லிவிங் ஸ்டன்னின் மகளா இது..? வாயை பிளந்து இருக்கின்றனர்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் இருக்கும் ஜோவிதா இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் மிக தீவிர ரசிகையான இவர் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் இவர் இணையத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …