நீச்சல் உடையில் நடிகை ஜோதிகா..! – பலரும் பார்த்திடாத படு சூடான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஜோதிகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தில் ஆரம்பித்து உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், அஜீத் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் இவர் சூர்யாவுடன் படத்தில் நடிக்கும்போது அவருடன் காதல் வயப்பட்டு சில வருடங்கள் அவரை காதலித்து வந்தார்.

மேலும் படங்களில் இவர்கள் ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். தற்போது இருக்கும் நடிகைகளை போல நடிகை ஜோதிகாவும் கல்யாணத்துக்கு முன்பும் பின்பும் மாடர்னான உடைகளில் பல போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார்.

அதில் பலரும் பார்த்திராத சில புகைப்படங்களை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம். முன்னதாக தன்னுடைய வசீகர புன்னகை கோலிகுண்டு கண்கள் என வாலிப்பான தொடைகள் அவரது வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி கன்னியாக வலம் வந்த நடிகை ஜோதிகாவின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

ஒல்லியாக இருந்தால் தான் ஹீரோயினாக முடியும் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கி அவர் நடிகை ஜோதிகா. புசுபுசுவென இருந்தாலும்கூட சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்.

இவருடைய திருமணத்தின் போது நடிகர் சூர்யாவின் தாய் இவர் வேறு மதம் என்ற காரணத்திற்காக திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பிறகு சூர்யாவின் குடும்பத்தினர் அவரது தாயை சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

குறிப்பிடும்படியாக நடிகர் கார்த்தி அண்ணனுடைய காதலுக்கு தயவுசெய்து அனுமதி கொடுங்கள். நான், நீங்கள் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவருடைய அம்மா விற்கு வாக்கு கொடுத்துள்ளார். இதனால், நடிகர் சூர்யாவின் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

இப்படி பல சம்பவங்கள் சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணத்தில் சேர்வதற்குள் நடந்திருக்கின்றது. இவை பலரும் அறிந்திராத விஷயங்கள். இந்நிலையில் நடிகை ஜோதிகா திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …