தன்னை விட 30 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் ஜோதிகா..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை ஜோதிகா தன்னைவிட 34 வயது அதிகமான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ள விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் ஹாசன், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.

ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். திருமணத்தின்போது நடிகை ஜோதிகா வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவருடைய சூர்யாவுடைய தாய் இத்திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.

ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி இந்த திருமணத்தை நடத்தி வருகின்றனர். அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் ஹீரோக்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்ற குடும்பத்தினர் கட்டளை காரணத்தினால் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேடி வருகிறார் ஜோதிகா.

இந்நிலையில், மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் நடிகர் மம்முட்டி குடும்பம் சார்ந்த கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் இயக்குகிறார். தற்போது 73 வயதாகும் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக 43 வயதாகும் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் இருந்திருக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …