கோடிகளில் புரண்ட K.R.விஜயா… ஆனால்.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. ரசிகர்கள் சோகம்..

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா நடித்தால் இன்று முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம், சிரிச்சால் அவரது புன்னகை அழகை இன்று முழுக்க ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இப்படியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என பெரும் புகழ்பெற்று அன்போடு அழைக்கப்பட்ட வந்தவர் தான் கே ஆர் விஜயா.

இதுவரை சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக அந்த காலத்தில் இருந்தே பார்க்கப்பட்ட வருகிறார் .

புன்னகை அரசி “கே ஆர் விஜயா’:

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து எம்ஜிஆர் சிவாஜி கணேசன் என பல சூப்பர் ஹீரோக்களின் ஜோடி போட்டு நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக அந்த காலத்தில் வலம் வந்து கொண்டு இருந்தார்.

இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த காலத்திலே முதன்முதலாக கவர்ச்சி உடையில் நடித்து கிளாமரை அள்ளித் தெளித்த ஒரே நடிகையாக கே ஆர் விஜயா பார்க்கப்பட்டு வந்தார்.

ஏனென்றால் பல கதாநாயகன் கிளாமரை காட்ட தயங்கிக் கொண்டிருந்த நிலையில் இவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து எல்லோரையும் வசீகரித்து இழுத்தார்.

அவரது துணிச்சல் அப்போது மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அந்த காலத்தில் கே.ஆர். விஜயாவுக்கு என தனி ரசிகர்கள், ரசிகைகள் பட்டாளமே இருந்தது.

கொடிகட்டி பறந்த கே ஆர் விஜயா:

அவ்வளவு ஏன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரே கே.ஆர். விஜயாவின் கால்ஷீட்டுக்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை காத்துக் கொண்டிருந்தாராம் .

அப்படிப்பட்ட பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தாராம். அந்த காலத்தில் உச்சத்தில் இருந்த போதே கே ஆர் விஜயா பிரபல தயாரிப்பாளரான. எம் வேலாயுதம் என்பவரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சாதாரண படங்கள் மட்டுமின்றி சாமி படங்களிலும் கே ஆர் விஜயா நடித்து பெரும் புகழ் பெற்று வந்தார். நட்சத்திர நடிகையாக இருந்துவந்த சமயத்தில் திடீரென இவரது வாழ்க்கை தடம்புரண்டு வேறு மாதிரி ஆகிவிட்டது.

அந்த காலத்தில் பல காதல் திரைப்படங்களில் நடித்து வந்த கே ஆர் விஜயா உண்மையில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னுடைய பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சொத்துக்களை ஏமாற்றிய பிள்ளைகள்:

இந்த காரணத்தால் கே ஆர் விஜயாவை பிள்ளைகள் எல்லோரும் அனாதையாகி விட்டு அமெரிக்காவில் போய் செட்டில் ஆகி விட்டார்கள்.

பிள்ளைகள் மீது அதிக பாசமும், அக்கறையும் கொண்டிருந்த கே ஆர் விஜயாவால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தனிமையில் வாடி வந்த கே ஆர் விஜயா தன் பிள்ளைகளிடம் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் தன்னுடன் வந்து வாழ மறுத்திருக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் பிள்ளைகளே தன்னை ஏமாற்றி விட்டார்களாம். ஜே ஆர் விஜயாவின் மொத்த சொத்துக்களையும் பிடுங்கி வாங்கிக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்கள்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கே ஆர் விஜயா. தனிமையில் வாடி வந்த போது அவரது கணவரும் திடீர் மரணம் அடைந்து விட்டார் .

இதனால் கேட்பதற்கு யாரும் ஆள் இன்றி. தனிமையை உணர்ந்து அனாதையாகினார். இதனால் ஆந்திராவுக்கு சென்று செட்டில் ஆனார் கே ஆர் விஜயா.

சோற்றுக்கே கஷ்டம்… அனாதையாக கே ஆர் விஜயா:

அங்கு மதுவுக்கு அடிமையாகி மிச்சம் இருந்த சொத்து மொத்தத்தையும் விற்று விட்டார். தற்போது கே ஆர் விஜயா ஆந்திராவில் உள்ள ஒரு சின்ன மலைப்பகுதியில் உள்ள இடத்தில் வாழ்ந்து வருகிறார்.

தற்போது வயது காரணமாக அங்கு தனிமையில் இருந்து வரும் கே ஆர் விஜயா சிறுநீர் கழிக்க கூட உதவிக்கு ஆள் இல்லாமல் மிகவும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு பசியும் பட்டினியாக அங்கு தனிமையில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கூறுகிறது.

கோடிகளில் பணம் கோடிகளில் சம்பாதித்து நிறைய வீட்டில் வேலை ஆட்களை வைத்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த கே ஆர் விஜயா இன்று ஒரே ஒரு வேலை ஆட்களை மட்டும் வைத்துக் கொண்டு கேட்பதற்கு யாரும் இல்லாமல் அனாதையாக வாழ்ந்து வருகிறாராம்.

திரையில் பிரம்மித்து பார்த்த கே ஆர் விஜயா இப்படி ஒரு நிலைமையில் இருப்பதை கேட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்து இருக்கிறார்கள்.

---- Advertisement ----

Check Also

மொள மொளன்னு யம்மா யம்மா.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. க்ளோஸ்அப்பில் காட்டும் மான் கராத்தே நடிகை..!

பல் மருத்துவராக தனது படிப்பை முடித்த பிறகும் கூட அதன் மீது ஆர்வம் காட்டாமல் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி …