என்ன செல்லம் இதெல்லாம்.. எல்லாமே தெரியுதே.. தாறுமாறு கிளாமரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த சீரியலில் முல்லை என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி.

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் தனிப்பட்ட காரணங்கள் சிலவற்றை முன்னிறுத்தி இந்த சீரியலில் இருந்து விலகினார்.

நடிகை சுஜிதா இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முக்கியமான காரணம் எதார்த்தமான கதைகளும் மற்றும் காட்சியமைப்புகள் தான் இதில் ஹீரோயினாக நடிக்கக்கூடிய நடிகை சுஜாதா கதைக்கும் கதை அமைப்புக்கும் ஏற்ற சாதாரண புடவை அளவான மேக்கப் என பக்கா குடும்பப்பாங்கனியாக தோன்றி நடித்து வந்தார்.

ஆனால் மற்ற சீரியல்கள் எல்லாம் மிகவும் செயற்கை தனமாக நடிகைகள் அளவுக்கு அதிகமான மேக்கப் போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். ஏழைப் பெண் என்று காட்டப்படக்கூடிய ஒரு நடிகை கூட முகம் முழுதும் மேக்கப் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு தோன்றுவதை பார்க்க முடிகிறது.

கதை எப்படியோ போனால் போகட்டும்.. நாங்கள் இந்த சீரியலில் அழகாக தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடிகைகள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இதன் மூலம் நாம் நாள் புரிந்து கொள்ள முடிகிறது.

90களில் ஒளிபரப்பான சீரியல்களுக்கும் இப்போது ஒளிபரப்பாகக்கூடிய சீரியல்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்ற நிலைதான்.

90களில் ஒளிபரப்பான சீரியல்கள் தற்போது கூட சமூகவலைகளில் மில்லியன் பார்வைகளை பெறுகின்றன.

ஆனால், சமீபத்தில் வெளியாக கூடிய திரைக்கதைகள் சீரியல்கள் எதுவும் ரசிகர்களை கவருவதாக தெரியவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை காவியா அறிவுமணி சீரியலில் இருந்து விலகிய பிறகு சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருப்பார் போல் தெரிகிறது.

தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் கருப்பு நிற ட்ரான்ஸ்போர்ட்டான உடையில் தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும்  இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …