எனக்குன்னே வருவீங்களா டா..! – கார்த்தி மீது கடும் கோபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!

 பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரமோசனுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் கார்த்தி தன்னுடைய ஆர்வக்கோளாறு காரணமாக கைதிகளின் ரகசியத்தை போட்டு உடைத்துவிட்டார்.

 இவர் மேடையில் பொன்னியின் செல்வனைப் பற்றி பேசும்போது ரசிகர்கள் கேட்ட கைது 2 படப்பிடிப்பு எப்போது என்ற கேள்விக்கு  பதில் அளிக்கும் போது தான் எந்த தவறு நடந்துவிட்டது.

 அப்போது மிகவும் பிரபலமான இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்று கூற வேண்டும் அந்த அளவுக்கு பிஸியாக தற்போது அவர் தளபதி 67 படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஒரு இருப்பதால் அடுத்த ஆண்டுதான் கைதி 2 படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

 இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற விஷயத்தை கடைசிவரை வெளியில் சொல்லாமல் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஆனால் தற்போது நடிகர் கார்த்தி அவர் மெயின்டெயின் பண்ணி வந்த ஆண்ட சீக்கிரத்தில் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்து விட்டார் இதன் காரணமாக கடும் கடுப்பில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்.தான் நடித்த கைதி  படத்தின் பட்ஜெட்டை  விட 10 மடங்கு பட்ஜெட் அதிகமாக கைதி 2 படம் இருக்கும் என்று அப்பட்டமாக உளறியதால் தான் இந்த கடுப்பு ஏற்பட்டுள்ளது.

 பொன்னியின் செல்வன் படத்தில் வன்னிய தேவன் ஆக நடிக்கக்கூடிய நடிகர் கார்த்தி அடிக்கடி எமோஷனலாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது  அவர் இன்னும் சரியாக மெச்சூரிட்டி ஆகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

மேலும் மக்கள் எதையாவது எதிர்பார்த்து காத்திருந்தால் மட்டும்தான் திரைப்படங்கள் வெற்றி அடையும் என்ற நிலையில் தற்போது அந்த திரைப்படத்திற்கான சில யூகங்களை இவர் முன்பே கூறியிருப்பதால் இனி ஒர்க்அவுட் ஆகுமா இது வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்த இருக்கிறார் லோகேஷ் இதை உணராமல் இவர் இவ்வாறு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அனைத்தையும் போட்டு உடைப்பது  இவர் மேல் வைத்திருக்கும் மரியாதையை தகர்த்து  விட்டு இருக்கும் என்று ரசிகர்கள் முதல் அனைவரும் கருதுகிறார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை கைதி இரண்டாம் பகுதியில் நடிக்க இருக்கும் கார்த்திக் தெரியாமல் நிறைய டிவிஸ்ட் களை கட்டாயம் லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார் .அதுதான் அவர் படத்திற்கு பிளஸ் ஆக இருக்கும் என்று பாணியில் ரசிகர்கள்  பேசுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …