மூன்றாண்டுகள் தொடர் களரி பயிற்சி… தற்போது திருப்பதி ஏழுமலையான் தரிசனம் …. கலக்கும் – காஜல்அகர்வால்!

 தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகியிருக்கிறார் இந்த படத்தை தொடர்ந்து அவர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்த பயிற்சியை தனக்கு பயிற்றுவிக்கும் பயிற்சிக்கு இவர் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

 மேலும் பிரம்மாண்டமான முறையில் மீண்டும் உருவாகி வரக்கூடிய இந்தியன்2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது இதில் பாகங்கள் படம் பிடிக்கப்பட்டு வருகின்ற வேளையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங்  போன்றோர் நடித்துள்ளனர்.

 லைக்கா நிறுவன தயாரிப்பில் டைரக்டர் சங்கர்  இயக்கத்தில் விரைவில் வெளிவர கூடிய நிலையில் படப்பிடிப்புகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே சில ஆண்டுகள் எந்த படப்பிடிப்பு தடைபட்டு வேலையை கருத்தில் கொண்டு வேலையை விரைவாக முடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

 மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் மிகப்பெரிய செட்டுகள் அமைக்கப்பட்டு இயங்கி இருக்கக்கூடிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் காஜல்அகர்வால் தனது அன்பு கணவரோடு இணைந்து ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

 இவர்கள் திருமணத்திற்குப் பின்னால் முதல் முறையாக திருப்பதி தரிசனத்துக்காக சென்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் தரிசனம் முடித்து விட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் பலரும் இவருடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆவலாக இருந்தார்கள் இவர் ஏதுமே மறுக்காமல் சிரித்த முகத்துடன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கதாக இருந்தது.

 இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சங்கர் விரைவாக படத்தை முடித்துக் கொடுப்பார் என்று தெரிகிறது அதற்கான அடுத்தகட்ட வேலையில் களமிறங்கி விறுவிறுப்பாக  செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் இதில் நடித்து வரும் காஜல் அகர்வால் திருப்பதி சென்று வந்திருப்பது  மகிழ்ச்சியை தந்துள்ளது.

எனவே கூடிய விரைவில் ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின்  வெற்றி விழாவை கொண்டாட தயாராகிக் கொள்ளலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …