பிங்க் ஜட்டி.. கண்ணுக்கு தெரியுதா..? – ஆண்ட்டி ஆன பிறகும் அடங்காத காஜல் அகர்வால்..!

குழந்தை பிறந்த பிறகும் குறையாத காதலோடு ரசிகர்களை திருப்திப்படுத்தி வரும் காஜல் அகர்வால் (Kajal Aggarwal) தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவில் உள்ளுக்குள் இருக்கும் அது அப்படியே தெரிகிறதா? என்று கேட்கக் கூடிய அளவு உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.

திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அனைவரும் கிளீன் போல்ட் ஆகிவிட்டார்கள்.

Kajal Aggarwal
Kajal Aggarwal

தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் இப்படி கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் புகைப்படங்களை எப்படி வெளியிடுகிறார் என்பது தெரியாமல் திகைத்து வரும் ரசிகர்கள் இந்த போட்டோவை வைரலாக்கி விட்டார்கள்.

காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர். 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Kajal Aggarwal
Kajal Aggarwal

தற்போது ஆண் மகனுக்கு தாயாக மாறிவிட்ட இவர் சில மாதங்களாக திரை துறையை விட்டு விலகி இருந்தார். அதனை அடுத்து மீண்டும் சினிமாவில் பிஸியாக மாறிவிட்டார்.

அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த கோஷ்டி திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Kajal Aggarwal
Kajal Aggarwal

இதனை அடுத்து தமிழில் கமலஹாசன் சங்கர் கூட்டணியில் உருவாக்கி வரும் இந்தியன் பகுதி இரண்டில் நடித்து வரும் இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றும் இவர் தற்போது ஒல்லியாக காட்சியளித்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஓவர் கிராமரில் அனைவரையும் ஜொல்லு விட வைத்து விட்டார்.

Kajal Aggarwal
Kajal Aggarwal

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தந்திருப்பதோடு இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்று கூறி இருக்கிறார்கள்.

kajal aggarwal
kajal aggarwal

வேறு சில ரசிகர்களோ இதுபோன்ற உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தங்களை ரணகளப்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.