கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்.. திணறும் ரசிகர்கள்..!

கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்.. திணறும் ரசிகர்கள்..!

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த காஜல் அகர்வால் ஹிந்தி திரைப்படமான ஹோ கயா நாவில் 2004 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வாலின் ஆரம்பகால படங்கள் பெரிய அளவு வெற்றியை கொடுக்காத காரணத்தால் ஒரு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தால் மட்டுமே சினிமா இண்டஸ்ட்ரியல் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலையில் 2009 ஆம் ஆண்டு நடித்த மகதீரா திரைப்படம் இவருக்கு தேவையான வெற்றியை பெற்று தந்தது.

கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்.. திணறும் ரசிகர்கள்..!
இந்த மாபெரும் வெற்றியை அடுத்து தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் 2008 ஆம் ஆண்டு பரத்தோடு பழனி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

மேலும் தமிழைப் பொறுத்த வரை 2008-ல் சரோஜா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்த இவர் 2009-இல் மோதி விளையாடு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 2010-ல் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர் வட்டம் அதிகரித்தது.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த மாற்றான், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் போன்ற படங்கள் இவரது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது.

கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்.. திணறும் ரசிகர்கள்..!
சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய காஜல் அகர்வால் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விடுவார்.

மராட்டிய தேவதையான காஜல் வெளியிடக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ் ட்ரெண்டிங்காக மாறி விடுவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது டைட்டான டி-ஷர்டில் உடல் எடையை குறைக்க கூடிய வகையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யக்கூடிய புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டது.

ஓவர் கிளாமர் போட்டோஸ்..

இந்த நார்மலான உடையில் இவரது முன்னழகு எடுப்பாக தெரிவதோடு பின்னழகும் பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் இரண்டு அழகையும் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்.. திணறும் ரசிகர்கள்..!
மேலும் ஒரு புகைப்படத்தில் கையில் செல்போனை வைத்த படி இருக்கும் இவரைப் பார்த்து ஜொள்ளு விட்டு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாத புகைப்படம் ஆக விளங்குகிறது என்று கூறி இருக்கிறார்கள்.

ஓவர் கிளாமரில் படுமாஸாக காட்சியளித்திருக்கும் காஜல் அகர்வால் இளசுகள் அனைவரும் திரும்பத், திரும்ப பார்த்து இரவு தூக்கத்தை தொலைத்துக் கொண்டார்கள். இது வரை வெளியிட்ட போட்டோக்களில் இந்த புகைப்படம் கூடுதல் அழகோடு வெளிப்பட்டு உள்ளதாக கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்களும் எங்களால் சுத்தமாக கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் மனதில் பல்லாயிரக்கணக்கான ஆசைகளை கிளப்பி விட கூடிய வகையில் இருப்பதாகவும் இதனால் ரசிகர்கள் அனைவரும் திணறி வருவதாகவும் செய்திகள் வந்துள்ளது.

கண்ட்ரோல் பண்ணவே முடியல.. காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்.. திணறும் ரசிகர்கள்..!
எனவே அழகில் மயங்கி இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்திருக்கும் ரசிகர்கள் அவர்கள் அள்ளித் தந்திருக்கும் லைக், கமாண்டுகளைப் போல இன்னும் கவர்ச்சியை இவர் அள்ளித் தர மாட்டாரா? என்று கேட்காமலேயே கேட்டுவிட்டார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் நெஞ்சை அள்ளிச் செல்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்ள கட்டாயம் நீங்கள் ஷேர் செய்யக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.