படுக்கையில்.. தனது நண்பரை இறுக்கமாக கட்டிப்பிடித்து… காஜல் அகர்வால்..! – வைரல் போட்டோஸ்..!

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ). கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதோடு இத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்துள்ள காஜல் முன்னை நாயகர்களான நல்ல பார்த்துக்களை பெற்றார்.

போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க : “சும்மா அள்ளுதே..! – பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..” – கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்..! – கதறும் சிங்கிள் பசங்க..!

படங்களில் பிஸியா வளையம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

---- Advertisement ----

இவர்களது ரொமாண்டிக் புகைப்படங்கள் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்ளை குஷிப்படுத்தி வந்தது.திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமிட் ஆகி வந்தார் காஜல் அகர்வால்.

இவர் கமலின் இந்தியன் 2, பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியிருந்தார். இதில் ஹி சினாமிக வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்து.

அதோடு சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடித்துள்ளார்.கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் மாடர்ன் போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள காஜல் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

படுக்கையில் தனது நண்பரை கட்டிபிடித்து படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அட ஆமாங்க.. அந்த தலையணை தான் தனது சிறந்த நண்பன் என குறிபிட்டுள்ளார் அம்மணி.

---- Advertisement ----