இணையத்தில் கசிந்த காஜல் அகர்வாலின் அந்தரங்க காட்சிகள்..? – ரசிகர்கள் அதிர்ச்சி..! – வைரல் வீடியோ..!

சமீபகாலமாக அரசியல், சினிமா என எல்லா பிரபலங்களின் தனியுரிமையும் மிடுந்த ஆபத்தில் இருகின்றது. இதனை, ஏற்கனவே ஆயிரம் முறை நம்முடைய தளத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இண்டர்நெட் வளர்ச்சி பெறாத காலாத்தில் எப்போதாவது, யாரோ ஒருவரின் ரகசியத்தன்மை மீறப்பட்டதாக நாம் கேள்விப்படுகிறோம்.

ஆனால், இணைய சேவை வளர்ந்து பறந்துள்ள நிலையில் படுக்கையறையில் செல்போன்-ஐ கொண்டு செல்வதற்கே பயமாக உள்ளது. உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் போனில் உள்ள ஆப்கள் உங்களை கண்காணிக்கும் என்ற ஆதரப்பூர்வமான தகவலையும் பார்த்து வருகிறோம்.

அரசியல், சினிமா பிரபலங்கள் தவிர்த்து சமீப காலமாக விவரம் தெரிந்த பொதுமக்களே படுக்கையறையில் இருந்து செல்போன் போன்ற இணைய வசதி உள்ள சாதநங்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்து விட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்ருதிஹாசன் குற்றச்சாட்டு..

அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதி ஹாசன் கூட, ‘எவடு’ என்ற படத்தின் நடனக் காட்சியின் தன்னுடைய ஆடை விலகி விட அந்த சந்தர்ப்பத்தில் அந்த காட்சிகள் சில செல்போன் கேமராக்களில் படமாக்கப்பட்டதாகக் கூறினார்.

அந்த செய்தியை படத்தின் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தினார் தயாரிப்பாளர். பின்னர் இது தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது.

ஹன்ஷிகாவின் ஹேக் ஸ்டோரி..

அதே போல, நடிகை ஹன்சிகாவின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்செயலாக இணையத்தில் கசிந்து கவனத்தை ஈர்த்தது.

ஹன்சிகா வழக்கம் போல் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளில் குற்றவாளிகள் ஊடுருவியதாகவும், எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது என கூறினார்.

ராதிகாவும் தப்பிக்கவில்லை..

அவ்வளவு ஏன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராதிகா சரத்குமார் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. நடிகை ராதிகா என்னுடைய தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளது எனவும் விரைவில் இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆனால், மறுபுறம், இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த படங்கள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நிறைய சலசலப்பு இருந்தது.

அச்சு அசல் காஜல் அகர்வால்..

இந்நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வாலின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அச்சு அசல் காஜல் போலவே தோற்றமளிக்கும் பெண்ணின் வெறும் 42 வினாடிகளே ஓடக்கூடிய சிறிய வீடியோஇணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை பொறுத்தவரை அது நிச்சயமாக காஜல் அகர்வால் கிடையாது என்பது நமக்கு தெரிய வருகின்றது. தற்போது உள்ள அதிநவீன மென்பொருட்களை வைத்து காஜல் அகர்வால் போலவே சில ஆசாமிகள் இந்த வேலையை செய்திருக்கலாம் என தெரிகின்றது. இதை போலவே, சமீபத்தில் நடிகை அனிகா சுரேந்திரன்னின் மோசமான வீடியோ ஒன்று வைரலானது. அதனை தொடர்ந்து, அது நான் இல்லை என அனிகா விளக்கம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …