யப்பா.. சட்டை பட்டனை கழட்டி விட்டு.. நச்சென போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

காஜல் அகர்வால் : நாணி.. கோணி.. ராணி.. உந்தன் மேனி.. நானும் மொய்க்கிறேன்.. மருதாணி.. பூத்த.. காணி.. உன்னை தா நீ என்று எலா..ஹா.. என்று சூர்யாவுடன் மலை உச்சியில் ஆட்டம் போட்டவர் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா..? என்று கேலிக்கு உள்ளானவர் நடிகை காஜல் அகர்வால். ஆனால், தெலுங்கில் இவர் நடித்த மகதீரா என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தென்னிந்திய சினிமா அளவில் பெற்றுக் கொடுத்தது.

இயக்குனர் ராஜமவுலி இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. எனவே காஜல் அகர்வாலுக்கு தமிழிலும் மார்க்கெட் ஓபன் ஆனது.

தொடர்ந்து குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் சூர்யா அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் நயன்தாரா திரிஷா ரேஞ்சுக்கு முன்னணி நடிகையாக சில வருடங்கள் வலம் வந்தார்.

இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை காஜல் அகர்வால்.

நடிகர் விஜய்க்கு முதல் 100 கோடி வசூலித்த திரைப்படம் என்றால் அது துப்பாக்கி தான். நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மறக்க முடியாத ஒரு திரைப்படம் என்றால் அது துப்பாக்கி.

அதில் நடிகை காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமயத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலர்கள் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

குழந்தைக்கு தாயான பிறகும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்த நடிகை காஜல் அகர்வால் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

ஆனால் சினிமாவில் மீண்டும் நடிக்கும் எண்ணம் கிடையாது என்று வெளிப்படையாகவே கூறுகிறார் நடிகை காஜல் அகர்வால். கணவருடன் சேர்ந்து அவருடைய தொழிலில் பங்குதாரர்களாகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார் நடிகை காஜல்அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டுமில்லாமல் நடிகை காஜல் அகர்வால் ஆடை அலங்கார பொருட்கள் சம்பந்தமான தொழிலும் செய்து வருகிறார். ஆந்திராவில் தனியாக ஜவுளி கடை ஒன்றையும் வைத்து வருகிறார். ஜவுளிக்கடை என்றால் அனைவருக்குமான ஜவுளிக்கடை அல்ல இளம் பெண்களுக்கான நவநாகரீக உடைகளை மற்றும் விற்பனை செய்யக்கூடிய ஒரு கடை.

இவருடைய இந்தக் கடைக்கு வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம் கல்லா கட்டி வருகிறார் நடிகை காஜல்அகர்வால். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்பொழுது கலர்கலரான உடையை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் அப்படியே இருக்கீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …