குழந்தை பிறந்த பின்பும் இம்புட்டு கவர்ச்சியா..? – ரசிகர்களை அதிர வைத்த நடிகை காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் பிரசவத்திற்கு பிறகு ஒருவகையான மன நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். வழக்கமாக பெண்கள் தங்களுடைய குழந்தையை பிரசவித்த பிறகு மாம்ஸ் கில்ட் என்று அலோபதி மருத்துவர்கள் கூறக்கூடிய மனதளவிலான ஒரு நோய் இயல்பாக தோன்றும். அது இயல்பாகவே மறைந்து விடும்.

ஆனால் நடிகை காஜல் அகர்வால் இந்த நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேசியிருக்கிறார். கோலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய பிரசவத்திற்கு பிறகு முதன்முறையாக தன்னுடைய நிலை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பெற்றோருடன் இருப்பது மிகவும் அழகான ஒன்றுதான். என்றாலும் அதில் சில பொறுப்புகளும் கடமைகளும் அதனை மிகவும் கடினமானதாகவும் சவாலானதாகவும் மாற்றிவிடுகின்றது.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வால் மாம்ஸ் கில்ட் என்று கூறப்படும் ஒருவகையான குற்றவியல் குற்ற உணர்வினால் ஏற்படும் மன பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அவர் பிரசவத்திற்குப் பிறகு மனதளவில் நான் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

உடற்பயிற்சி கூடத்திற்கு கூட சரியாக சொல்ல முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக தற்போது வீட்டிலேயே எனக்கு உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் ஆரம்ப நாட்களில் தனியாக யாரிடமும் விட்டு செல்ல எனக்கு பயமாக இருந்தது.

எப்பொழுதும் குழந்தை குழந்தை குழந்தை என்ற நினைப்பாகவே இருந்தது. அருகிலேயே என்னுடைய கணவர் இருக்க வேண்டும் எங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அதேபோல என்னுடன் அவர் இருந்தார்.

இப்படி பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் விரைவில் மெல்லமெல்ல இந்த மன நோயில் இருந்து மனதளவிலான பிரச்சனையிலிருந்து மீண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்பும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …