வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வால் நடத்திய உச்ச கவர்ச்சி போட்டோ சூட்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதோடு இத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்துள்ள காஜல் முன்னை நாயகர்களான நல்ல பார்த்துக்களை பெற்றார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படங்களில் பிஸியா வளையம் வந்து கொண்டிருந்த காஜல் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ரொமாண்டிக் புகைப்படங்கள் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்ளை குஷிப்படுத்தி வந்தது.

இதையும் படிங்க : “சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே..” – கவர்ச்சி உடையில்.. இணையத்தை திணற வைத்த காஜல் அகர்வால்..!

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமிட் ஆகி வந்தார் காஜல் அகர்வால். இவர் கமலின் இந்தியன் 2, பிருந்தா மாஸ்டர் இயக்கிய ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியிருந்தார். இதில் ஹே சினாமிக வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்து. அதோடு சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடித்துள்ளார்.

நல்ல பட வாய்ப்புகளை பெற்று வந்த காஜல். கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். அதோடு நல்ல பெயர் எடுத்து தரும் என எதிர்பார்க்கப்பட்ட கமல் நாயகனாக நடிக்கும் இந்தியன் 2வில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

பின்னர் காஜல் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜூனியர் வரவிருப்பதை அறிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதோடு சமீபத்தில் காஜலின் வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலானது.

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் மாடர்ன் போட்டோ சூட்டில் ஈடுபட்டுள்ள காஜல் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் டைட்டான உடை அணிந்திருக்கும் காஜல் அகர்வால் தனது தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …