உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்.. என கேட்ட ரசிகருக்கு காஜல் அகர்வால் கொடுத்த நச் பதில்.!

பிரபல நடிகை காஜல் அகர்வால் தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் இயக்குனர் பேரரசுவால் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை காஜல் அகர்வால் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம், நல்ல உயரம் எடுப்பான பின்னழகு, வாழைத்தண்டு போன்ற தொடையழகு என கவர்ச்சி குவியலாக இருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

பல்வேறு முன்னாள் நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கீச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இணைய பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் இடம் ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ நீங்கள் எங்களை நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா..? உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் என கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.

இதனை பார்த்த நடிகை காஜல் அகர்வால் கொஞ்சம் சிரத்தை எடுங்கள்.. மிகவும் எளிதாக இது நடந்து விடாது என பதில் கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …