“இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம்..” – காஜல் அகர்வால்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால். சினிமாவில் பீக்கு இருக்கும்போதே திருமணம் செய்து கொண்ட இவருக்கு குழந்தையும் உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் போது எல்லா பெண்களைப் போலவும் சற்று உடல் எடை கூடிய நிலையில் இருந்த இவரை பல கிண்டல் செய்த போது அதற்கான தரமான பதிலை தந்து வாய் அடைத்ததோடு மட்டுமல்லாமல் பிள்ளை பேறுக்கு பின்னால் தனது உடலை பழைய படி ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க களம் இறக்கி இருக்கக்கூடிய இவர் கமலஹாசன் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ரசிகர்களை கிரங்கடிக்க கூடிய வகையில் போட்டோசை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோ அனைத்தும் இதுவரை இல்லாத அளவு கூடுதல் கவர்ச்சியில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம காஜல் அகர்வால் என்று வாய் அடைத்து நின்று விட்டார்கள்.

மேலும் மேனி அழகை எடுப்பாகக் காட்டி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து சில ரசிகர்கள் அட இதுக்கு பிட்டு படமே தேவலை போல அந்த அளவுக்கு அடித எல்லை மீறிய கவர்ச்சியில் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது என்று அங்கலாயத் இருக்கிறார்கள்.

இளசுகள் எல்லாம் திரும்பத், திரும்ப இந்த புகைப்படத்தை பார்த்து வருவதால் ஒரு வித மயக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் இவர் கேட்காமலேயே அதிக லைக்குகளையும் குவித்து விட்டு இருப்பதால் காஜல் அகர்வால் ரசிகர்களின் காட்டில் கடும் அடைமழை என கூறலாம்.

மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு மோசமான படுக்கையறை காட்சிகள் சிலவற்றில் எடுத்திருக்கிறார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இருந்து பேசாம பிட்டு படத்துல நடிச்சது போயிடலாம் என்று காஜல் அகர்வால் விளாசி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

பப்லூ-வை பிரிந்த பிறகு நீச்சல் உடையில் ஷீத்தல்..! – அதிலும், அந்த Background பாட்டு..!

இந்த ஆண்டின் துவக்கத்தில் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு திருமண ஜோடி என்றால் அது நடிகர் பப்லூ சீத்தல் என்று …