பிள்ளைப் பேறுக்கு பின் படத்தில் நடிக்க களமிறங்கியிருக்கும் காஜல் – இந்தியன் 2 வில் ஷோபிப்பாரா?

 இந்தி மட்டுமல்லாமல் தமிழில் நடித்த காஜல் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். இவர் நடிப்பு மிக சிறப்பு நடனம் என்று சொல்லடா நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து இவர் ஆடிய நடனத்தை  தமிழ் திரை  ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இவர் நடிப்பில் ஒரு கிரேஸ் இருக்கும்.

 திருமணமாகி தற்போது தான் ஒரு குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் காதல் மீண்டும்  ஆர்வத்தோடு நடிக்க வந்திருக்கிறார்.

 நீண்ட நாட்கள் அப்பில் கிடந்த இந்தியன்2 வை தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பலர் அதில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நிலையில் குதிரை பயிற்சி செய்யும் வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள காஜல் அகர்வால், குழந்தைப் பேறுக்கு பின் தனது உடல் பெருமளவு ஒத்துழைக்கவில்லை. எனினும் எனக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்தியாவில் மிக நேர்த்தியான முறையில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான பயிற்சி தான் இது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரசவத்திற்கு பின் எல்லா பெண்களுக்கும் போலவே எனக்கும் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் .ஆனால் எனது மனது  எப்போதும் போலத்தான் உள்ளது. சினிமாத்துறை என்பது எனக்கு தாய்வீடு போல அதில் இருந்து வெளியேறுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்றாகத்தான் உள்ளது. எனவே தான் கடுமையான பயிற்சிகளோடு நான் மீண்டும் திரைத்துறையில் சாதிப்பதற்காக  விக்கி களை மேற்கொண்டு வருகிறேன்.

 இதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்த விதமாக இந்தியன் 2 வில் உலகநாயகன் கமலுடன் இணைந்து நடிப்பது எனக்கு ஒரு மிக சவாலான ஒன்றாகக் கருதுகிறேன். இந்த படத்தை மிகவும் சிறப்பாக நடித்து என்னுடைய நடிப்புத் திறனை மீண்டும்  நிரூபிப்பேன்.

காஜல் அகர்வால் தற்போது இவ்வாறு கூறியிருப்பது பிள்ளை பெற்ற பிறகு பெண்கள்  நிறைய பேர் தங்களுடைய ஜாப் கேரியரை மிஸ் செய்கிறார்கள். அதனை இனி மிஸ் செய்யாமல் எப்படி தங்களை வளர்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஊக்கப்படுத்துவதாக  காஜல் அகர்வாலின்  செயல் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …