இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகள் ஓரம் கட்டும் கவர்ச்சி காட்டி கதற விடும் கஜோல்..!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் ( Kajol ) தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ’மின்சார கனவு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் ராஜீவ் மேனன் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் தமிழ் திரையுலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை ரேவதி ஏற்கனவே நான்கு திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

’The Last Hurrah’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் ஹிந்தியில் உருவாக உள்ளது என்று கூறப்படுவது.

இதையும் படிங்க : “ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

ரேவதியின் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடு வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்து வருகிறார்.

அந்த வகையில், அவர் சமீபத்டிஹ்ல் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …