ஜஸ்ட் மிஸ்.. காற்றில் பறந்த பாவாடை.. – பொது இடத்தில் முழு தொடையையும் காட்டிய கஜோல்..!

வெண்ணிலவே வெண்ணிலவே என்கிற ஒரே பாட்டின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

4 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார்.பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது , தன்னுடைய பவுன்சர்களுடன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது காற்றடித்து அவருடைய பாவாடை பறந்து அவரது தொடையழகை வெளிச்சம் போட்டு காட்டியது. உடனே டக்குனு உடையை சரி செய்து கொண்டு தொடர்ந்து நடந்தார்.