அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு..” – விருது விழாவில் கஜோல் போட்டோஸ்..!

48 வயதை தொட்டுவிட்ட பாலிவுட் நடிகை கஜோல் (Kajol) தற்போது ஜட்டி தெரிவது கூட தெரியாமல் ஆட்டம் போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கிறக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.

இந்த வயதிலும் இவ்வளவு இளமையா? என்று ரசிகர்கள் வியக்க அவரது மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு வருகிறது. என்றுமே எவர்கிரீன் அழகியாக காட்சி தரும் இவரது போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இந்த அளவு இவரது இளமைக்கு காரணம் என்ன எப்படி இப்படி ஜொலிக்கிறார் என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் தற்போது இவர் முன் வைத்திருக்கிறார்கள்.

தனது அற்புதமான நடிப்புத் திறன் மூலம் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். தமிழ் திரை உலகில் இவர் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து இவர் நடனமாடிய விதம் இன்றும் ரசிகர்கள் ரசிக்கும்படி உள்ளது.

எந்த டிரஸ் போட்டாலும் அவருக்கு பக்காவாக பொருந்தக்கூடிய அளவு மேனியின் அமைப்பு இருப்பதால் பூலோக தேவதையை போல இவர் விளங்குவார்.மேலும் பல கிசுகிசுகளுக்கு பஞ்சம் வைக்காத இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கித் தவிப்பார்.

எனினும் அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் 1999 ஆம் ஆண்டு அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருக்கும் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி பாகம் இரண்டில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். இவர் தற்போது இன்ஸ்டால் வீடியோவை பதிவிட்டு ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்.

இந்த வீடியோவை அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் வீடியோவில் இதுவும் ஒன்றாகி விட்டது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் இவர் வீடியோவில் பக்காவாக தனது அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்களின் மனதை தூண்டி இழுத்திருக்கும் இந்த வீடியோவிற்கு அதிக லைக்களை தந்திருக்கிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்த வீடியோவை பார்த்தால் உண்மை நிலை என்ன என்று உங்களுக்கு எளிதில் விளங்கும்.

மேலும் நீங்களும் இந்த வீடியோவிற்கு கட்டாயம் லைக் மற்றும் கமெண்ட் செய்வீர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

வெடித்த சர்ச்சை..! – நயன்தாரா-வின் நிவாரண உதவி.. முகம் சுழிக்கும் இணைய வாசிகள்..! – என்ன காரணம்..?

மிகஜம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிதும் …