Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

இந்த வயசுலயும் இப்படியா..? பிதுங்கி வெளியே வரும் முலாம்பழ அழகு ..! மூச்சு முட்ட வைக்கும் கஜோல்..!

48 வயதை தொட்டு விட்ட நடிகை கஜோல் (Kajol) மூச்சு முட்ட வைக்கும் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார். 48 வயதா என்று இந்த ஃபோட்டோஸை பார்த்தால் கேட்கத் தோன்றும் அந்த அளவுக்கு இளமையான தோற்றத்தோடு காட்சி அளிக்கும் இவர் மிகச்சிறந்த பாலிவுட் நடிகை.

தனது அற்புத நடிப்பின் மூலம் ரசிகர்கள் பலரைக் கவர்ந்திருக்கும் இவர் தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி படங்களிலும் அதிகளவு நடித்து பெருவாரியான ரசிகர்களை தனக்கு என்று ஒருவாக்கி கொண்டவர்.

Kajol

Kajol

தமிழ் திரை உலகில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து அசால்டாக ஆடிய நடனம் இன்னும் பல ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு பேசப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

இதனை அடுத்து இவர் திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டிலாகி விட்ட பிறகும் சமீப காலமாக மீண்டும் திரையுலகில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Kajol

Kajol

மேலும் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்பட்டுவிட்டது.

என்றுமே எவர்கிரீன் நடிகையாக திகழக்கூடிய உங்களின் அழகின் ரகசியம் என்ன என்று ரசிகைகள் பல்வேறு வகையாக கேள்விகளை எழுப்பி வருவதோடு மீண்டும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Kajol

Kajol

நடிக்கும் காலத்திலேயே கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த இவர் திடீர் என 1999 ஆம் ஆண்டு அதை திருமணம் செய்து கொண்டு பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தமிழில் இரண்டு படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் படை உள்ளது.

அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி பட இரண்டாம் பகுதியில் இவர் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வரும் இவர் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

Kajol

Kajol

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு அனைவரையும் ஈர்க்கக் கூடிய வகையில் எந்த புகைப்படங்கள் அனைத்தும் உள்ளது.

Continue Reading

Top 5 Posts Today

To Top