அடிக்குற வெயிலுக்கு ட்ரவுசர் எல்லாம் எதுக்கு..? – காத்தோட்டமான உடையில் தொடையை காட்டி கதற விடும் கஜோல்..!

தமிழில் நடிகர் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான, மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும், ஒரு மகள் உள்ளனர்.

இதையும் படிங்க : “வ்வ்வா… வாட்ட Structure..” – டைட்டான உடையில் “96” குட்டி ஜானு – கிறுகிறுத்து போன நெட்டிசன்கள்..!

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்களில், கணவன் மனைவி என இருவருமே போட்டி போட்டு நடித்து வருகிறார்கள்.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகையான கஜோல், 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.இப்போது வரை கணவன் மனைவி இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். தற்போது 47 வயதான நடிகை கஜோல் இன்றும் இளமை மாறா அழகையும் , எடைபோடாமல் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைபடங்களை வெளியிடும் நடிகை கஜோல் தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சீண்டி வருகிறார்.

அது போதாது என, அடிக்குற வெயிலுக்கு யாரு பேண்ட், ட்ரவுசர் எல்லாம் போட்டுக்கிட்டு.. அசிங்கமா.. என பொது இடங்களுக்கும் காத்தோட்டமான உடைகளை அணிந்து வந்து தனது முழு தொடையழகையும் பரிமாறி சூடேற்றுகிறார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …