இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? – கீழே எதுவும் போடாமல்.. கிளுகிளு போஸ்கொடுத்துள்ள கஜோல்..!

தமிழில் மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல் ( Kajol ). அதில் கஜோல் பாடிய, பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

வேலை இல்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் தனுசுடன் நடித்து இருந்தார்.இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர் நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அஜய் தேவ்கன் இந்தியில் புகழ்பெற்ற கதாநாயகனாக இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகள் ஓரம் கட்டும் கவர்ச்சி காட்டி கதற விடும் கஜோல்..!

சூர்யாவின் சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து இருந்தார்.கஜோலும், அஜய்தேவ்கனும் இணைந்து மும்பை ஜுகு பகுதியில் ரூ.60 கோடிக்கு புதிய பங்களா வீட்டை வாங்கி இருக்கிறார்கள்.

இந்த பங்களா அமிதாப்பச்சன், ஹிருத்திக் ரோஷன், தர்மேந்திரா, அக்‌ஷ்ய்குமார் ஆகியோர் வீடுகளின் அருகிலேயே அமைந்துள்ளது. கஜோலும் அஜய்தேவ்கனும் சில வருடங்களாகவே புதிய பங்களா வீடு வாங்க திட்டமிட்டு தற்போது இதனை வாங்கி உள்ளனர்.

இதையும் படிங்க : “ப்ரா முழுசும் பூ..” – மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய… – பிரிச்சு மேயும் தர்ஷா குப்தா..!

இந்த வீட்டுக்கான பத்திரப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இங்கு குடியேற உள்ளனர். இந்நிலையில், விருது விழா ஒன்றிற்கு வந்திருந்த கஜோல் கீழே எதுவும் போடாமல் முழு தொடையும் தெரிய வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …