மீனா உனக்கு ஒரு ஒரு கணவர் வேணும்-ன்னு சொன்னதும் அவ சொன்னது… – ரகசியம் உடைத்த கலா மாஸ்டர்..!

நடிகை மீனா-வின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமா இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து, பலரும் நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்து பேச தொடங்கினார்கள்.

பல்வேறு நடிகர்கள், தொழிலதிபர்களின் பெயர்கள் இதில் அடிபட்டன. இந்நிலையில், நடிகை மீனா-வின் நெருங்கிய தோழியும், பிரபல நடன இயக்குனருமான கலா மாஸ்டர் சமீபத்திய ஒரு பேட்டி மீனா-வை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கேட்ட போது அவர் என்ன கூறினார் என்று பதில் கொடுத்துள்ளார்.

நடிகை மீனா-வின் கணவர் வித்யா சாகர் போல ஒரு ஆளை பார்ப்பது மிகவும் கடினம். அந்த அளவுக்கு நேர்மையான மனிதர், பழகுவதற்கு இனிமையானவர் அவருடைய இழப்பை எங்களாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீனா எப்படி ஏற்றுக்கொள்வார்.

ஆனால், தற்போது சினிமாவில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ், மலையாளம் என அடுத்தடுத்து படங்கள் இருக்கின்றன. எனவே, அதில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார்.

என்ன தான் இருந்தாலும், அவருடைய கணவரின் நினைப்பு இருக்கத்தானே செய்யும். நான் அவளை சந்திக்கும் போதெல்லாம் பேச்சு வாக்கில் அவளுடைய அடுத்த வாழ்க்கையை பற்றி பேசுவேன். உனக்கும், உன் மகளுக்கும் வாழ்க்கை இன்னும் வாழ்க்கை இருக்கிறது.

இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கிறது. உனக்கு ஒரு துணை வேணும் என இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று வாயை திறந்தாலே என்னை கடுமையாக திட்டுவா.. உங்க வேலையை பாத்துகிட்டு போங்க.. என்று சொல்லுவா.. ஏய் என்னடி இது சின்ன வயது தானே..என்று கூறினால்.. சேச்சி.. போதும்.. Dont Talk ..-ன்னு சொல்லுவா.. அதை பத்தி அப்புறம் பேசவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

முழு பேட்டியை Little Talks யூ-ட்யூப் தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …