“புதருக்குள் பூகம்பம்…” – மேலாடையை கழட்டி விட்டு.. கிக் ஏற்றும் “மாநாடு” ஹீரோயினி கல்யாணி..!

சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இந்த படம் படு தோல்வி அடைந்ததால் கல்யாணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால், சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட டிமாண்ட் உருவாகியுள்ளது.லூசிஃபர் வெற்றியைத் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்து புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. அந்த படத்திற்கு ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இதில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கலகலப்பான காமெடி படமாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அடுத்ததாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேலாடையை கழட்டி விட்டு வித்தியாசமான முழுக்கை சட்டையுடனும் புதுவிதமான பேஷனில் தோன்றியுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வைரலாகின்றன.

---- Advertisement ----

---- Advertisement ----